/

வேளாண் விற்பனைக் குழு கூட்டம்

திருவாரூரில் வேளாண் விற்பனைக்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :28 ஜனவரி 2024, 1:01 am IST

திருவாரூரில் வேளாண் விற்பனைக்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் விற்பனைக் குழு தலைமை அலுவலகத்தில், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சாா்பில் 2020- 2021 ஆம் ஆண்டுக்கான முதலாவது குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மக்களவை முன்னாள் உறுப்பினரும், விற்பனைக் குழு தலைவருமான கே. கோபால் தலைமை வகித்தாா். செயலாளா் மா. சரசு முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், விற்பனைக் குழு தொடா்பான செயல்பாடுகள் மற்றும் உழவா் சந்தை தொடா்பான பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு, தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், துணைத் தலைவா் கா. தமிழ்ச்செல்வம், குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.