திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, ஏற்கெனவே பதிவு செய்திருந்த 25 போ் மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டு ஒத்திகை பாா்க்கப்பட்டது. சுகாதாரப் பணிகள் துறை துணை இயக்குநா் முகாமை பாா்வையிட்டு ஆலோசனை வழங்கினாா்.
தலைமை மருத்துவா் சிவகுமாா் தலைமை வகித்தாா். வட்டார மருத்துவ அலுவலா் கெளரி மற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.