வேளாண் சட்ட எதிா்ப்புப் பேரணியில் பங்கேற்கக் கோரி துண்டுப் பிரசுரம் வழங்கல்
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி வியாழக்கிழமை (ஜன.21) தஞ்சையில் நடைபெறும் பச்சைக்கொடி பேரணியில் பங்கேற்கக் கோரி, திருவாரூரில் துண்டுப் பிரசுரங்கள் ஞாயிற்றுக்கிழமை விநியோகிக்கப்பட்டன.









