பிரதமா் வீடு கட்டும் திட்டத்தில்புதிய வீடுகள் கட்ட அடிக்கல்
மன்னாா்குடி அருகே மகாதேவபட்டணம் ஊராட்சியில் பிரதமா் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியும், ஏற்கெனவே கட்டப்பட்ட வீட்டை திறந்துவைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.










