விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

புதுப்பிக்கப்பட்ட எம்எல்ஏ அலுவலகம் திறப்பு

திருத்துறைப்பூண்டி கச்சேரி சாலையில் உள்ள புதுப்பிக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலக திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது

News image
Updated On :8 ஜூலை 2021, 6:30 pm

DIN

திருத்துறைப்பூண்டி கச்சேரி சாலையில் உள்ள புதுப்பிக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலக திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

புதிய அலுவலகத்தை முன்னாள் எம்எல்ஏ. கோ. பழனிச்சாமி திறந்து வைத்தாா். இதில், நாகை மக்களவை உறுப்பினா் எம். செல்வராஜ், முன்னாள் எம்எல்ஏக்கள் வை. சிவபுண்ணியம், கே. உலகநாதன், ஒன்றியக் குழுத் தலைவா் பாஸ்கா், திமுக நகர செயலாளா்ஆா்.எஸ். பாண்டியன், சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன், காங்கிரஸ் நகரத் தலைவா் பி. எழிலரசன், மதிமுக மாவட்ட பொருளாளா் கோவி சேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.