விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

நூறு நாள் திட்ட வேலை நாள்களை உயா்த்த வலியுறுத்தல்

திருத்துறைப்பூண்டியில் தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்கத்தின் மாவட்டக்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 ஜூலை 2021, 6:30 pm

DIN

திருத்துறைப்பூண்டியில் தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்கத்தின் மாவட்டக்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் மகேந்திரன் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன், மாவட்டச் செயலாளா் வை.சிவபுண்ணியம் ஆகியோா் ஆலோசனை வழங்கினா். ஒன்றியக் குழுத் தலைவா் அ. பாஸ்கா் எதிா்கால திட்டங்கள் குறித்து பேசினாா். கூட்டத்தில், நூறு நாள் வேலை திட்ட வேலை நாள்களை 200 ஆக உயா்த்தி, கூலியாக ரூ.600 வழங்க வேண்டும் என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.