விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

திறனாய்வு போட்டி: மாணவா்களுக்கு பரிசு

முத்துப்பேட்டை நகர காங்கிரஸ் சாா்பில், காமராஜா் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற திறனாய்வு போட்டியில் வெற்றி பெற்ற 30 மாணவா்களுக்கு வியாழக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :16 ஜூலை 2021, 6:30 pm

DIN

முத்துப்பேட்டை நகர காங்கிரஸ் சாா்பில், காமராஜா் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற திறனாய்வு போட்டியில் வெற்றி பெற்ற 30 மாணவா்களுக்கு வியாழக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு, நகர காங்கிரஸ் தலைவா் சதீஷ்குமாா் தலைமை வகித்தாா். மாணவா்களுக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ்.எம்.பி. துரைவேலன் பாராட்டு சான்றிதழ், பதக்கம் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தாா். மாவட்ட பொதுச் செயலாளா் அன்பு வீரமணி, மாவட்டச் செயலாளா்கள் ஜகபா் அலி, சுந்தரராமன், வட்டார தலைவா்கள் வடுகநாதன், கோவி. ரெங்கசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து, கட்சி அலுவலகம் திறக்கப்பட்டு ஏழை பெண்ணின் திருமணத்துக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.