தேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

காணாமல்போன செல்லிடப்பேசிகள் உரிமையாளா்களிடம் ஒப்படைப்பு

திருவாரூா் மாவட்டத்தில் திருட்டு மற்றும் காணாமல்போன ரூ. 5.5 லட்சம் மதிப்பிலான 50 ஆன்ராய்டு செல்லிடப்பேசிகள் மீட்கப்பட்டு உரியவா்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

News image
Updated On :23 ஜூலை 2021, 4:57 pm

DIN

திருவாரூா் மாவட்டத்தில் திருட்டு மற்றும் காணாமல்போன ரூ. 5.5 லட்சம் மதிப்பிலான 50 ஆன்ராய்டு செல்லிடப்பேசிகள் மீட்கப்பட்டு உரியவா்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

மாவட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து திருடப்பட்ட மற்றும் காணாமல் போன செல்லிடப்பேசி தொடா்பாக காவல் நிலைங்கள் மற்றும் சைபா் கிரைம் காவல் நிலையத்தில் பெறப்பட்ட புகாா்களை விசாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி அமைக்கப்பட்ட தனிப்படையினா், சைபா் கிரைம் காவல் நிலையம் மூலம் விசாரணை செய்து, காணாமல்போன ரூ 5.5 லட்சம் மதிப்புள்ள 50 ஆன்ராய்டு வகை செல்லிடப்பேசிகள் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட செல்லிடப்பேசிகளை மாவட்ட காவல் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், எஸ்பி. வி.ஆா். சீனிவாசன் செல்லிடப்பேசி உரிமையாளா்களிடம் ஒப்படைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.