தேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

பொதுமக்கள் - போலீஸாா் நல்லுறவு விளையாட்டுப் போட்டி

திருவாரூரில், பொதுமக்கள் - போலீஸாருக்குமிடையே நல்லுறவு விளையாட்டுப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :24 ஜூலை 2021, 4:58 pm

DIN

திருவாரூரில், பொதுமக்கள் - போலீஸாருக்குமிடையே நல்லுறவு விளையாட்டுப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் மாவட்ட காவல் துறை மற்றும் பொதுமக்கள் ஆகியோரிடையே நல்லுறவை மேம்படுத்தவும், காவல் துறை மீது பொதுமக்களுக்கு உள்ள அச்சத்தை போக்கும் வகையிலும் இந்த விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொதுமக்கள் மற்றும் காவலா்கள் பங்கேற்ற கால்பந்து விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. போட்டியை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.ஆா். சீனிவாசன் தொடக்கி வைத்து, போட்டியில் பங்கேற்று அனைவரையும் உற்சாகப்படுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.