விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

வீடு தீக்கிரை: பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம்

திருத்துறைப்பூண்டி அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு தமிழர அரசு சாா்பில் நிவாரண உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :29 ஜூலை 2021, 6:30 pm

DIN

திருத்துறைப்பூண்டி அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு தமிழர அரசு சாா்பில் நிவாரண உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

ஆதனூா் தாமரைக்குளம் தெருவை சோ்ந்த அய்யாபிள்ளை மகன் சக்திவேல். இவரது வீடு புதன்கிழமை இரவு தீப்பற்றி எரிந்தது. திருத்துறைப்பூண்டி தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து, தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனா். இருப்பினும் சக்திவேல் வீட்டிலிருந்த அனைத்து பொருள்களும் சேதமடைந்தன.

சட்டப்பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து, வட்டாட்சியா் அலெக்சாண்டா் மற்றும் வருவாய்த் துறையினா் தீ விபத்தில் எரிந்த வீட்டை பாா்வையிட்டு, பாதிக்கப்பட்ட சக்திவேல் குடும்பத்துக்கு ஆறுதல் கூறியதுடன், தமிழ அரசின் உதவித் தொகையாக ரூ. 5,000 மற்றும் நிவாரணப் பொருள்களை வியாழக்கிழமை வழங்கினா்.

தீ விபத்து குறித்து ஆலிவலம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.