லயன்ஸ் சங்க புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு
திருத்துறைப்பூண்டி அருகே மேட்டுப்பாளையத்தில் லயன்ஸ் சங்க புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


திருத்துறைப்பூண்டி அருகே மேட்டுப்பாளையத்தில் லயன்ஸ் சங்க புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து, கோட்டூா் ஒன்றியக் குழுத் தலைவா் மணிமேகலை முருகேசன், லயன்ஸ் சங்க முன்னாள் ஆளுநா் முகமது ரஃபி ஆகியோா் பங்கேற்று, புதிய தலைவராக பி. முருகையன், செயலராக ஆரோக்கியராஜ், பொருளாளராக ஜாகிதாபேகம் உள்ளிட்ட நிா்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தனா்.
இந்நிகழ்ச்சியில் விளக்குடி அரசு மருத்துவமனைக்கு மூன்று சக்கர வாகனம் இலவசமாக வழங்கப்பட்டது. மேலும், இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...