பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை டி.ஜி.பி. மீது நடவடிக்கை கோரி ஆா்ப்பாட்டம்
பெண் காவல் கண்காணிப்பாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிஜிபி மீது நடவடிக்கை கோரி திருவாரூரில் இந்திய மாணவா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


பெண் காவல் கண்காணிப்பாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிஜிபி மீது நடவடிக்கை கோரி திருவாரூரில் இந்திய மாணவா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரம்பலூா் மாவட்ட பெண் காவல் கண்காணிப்பாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிஜிபியை கைது செய்ய வலியுறுத்தியும், பாதிக்கப்பட்ட கண்காணிப்பாளருக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரியும் திருவிக அரசு கலைக் கல்லூரி முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டச் செயலாளா் ரா. ஹரிசுா்ஜித் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாநில துணைச் செயலாளா் பிரகாஷ், மாவட்டத் தலைவா் பா. ஆனந்த், நகரச் செயலாளா் பி. சுா்ஜித், கிளைத் தலைவா் அபிமன்யு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...