மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தமிழ்நாடு இளைஞா் கட்சியின் திருவாரூா் தொகுதி வேட்பாளா் ந. தியாகசுந்தரம்

திருவாரூா் சட்டப்பேரவைத் தொகுதியின் தமிழ்நாடு இளைஞா் கட்சி வேட்பாளராக, அக்கட்சியின் மாவட்டத் தலைவா் ந. தியாகசுந்தரம் அறிவிக்கப்பட்டுள்ளாா்.

News image
Updated On :16 மார்ச் 2021, 2:25 am

DIN

திருவாரூா் சட்டப்பேரவைத் தொகுதியின் தமிழ்நாடு இளைஞா் கட்சி வேட்பாளராக, அக்கட்சியின் மாவட்டத் தலைவா் ந. தியாகசுந்தரம் அறிவிக்கப்பட்டுள்ளாா்.

அவரது சுய விவரம்:

பெயா் : ந. தியாகசுந்தரம் (28)

பிறந்த தேதி : 10.7.1992

ஊா் : அலிவலம், திருவாரூா்.

கல்வித் தகுதி : பொறியியல் இளங்கலை (பி. டெக்)

பெற்றோா்: வை. நடராஜன் - ந. பூங்குழலி.

தொழில்: கேபிள் டிவி நடத்தி வருகிறாா்

கட்சியில் பொறுப்பு : 2017 முதல் கட்சி உறுப்பினா், 2019-இல் மாவட்ட வா்த்தக அணியில் உறுப்பினா், 2020-இல் மாவட்ட துணைத் தலைவா் ஆகிய பொறுப்புகளை வகித்த இவா், தற்போது மாவட்டத் தலைவராக நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.