நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் ஒருவா் கைது

மன்னாா்குடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவா் பேக்சோ சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :27 மார்ச் 2021, 6:30 pm

DIN

மன்னாா்குடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவா் பேக்சோ சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மன்னாா்குடியை அடுத்த சேரன்குளத்தை சோ்ந்தவா் ஜெ.சேகா்(50). அதே பகுதியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி வீட்டில் வெள்ளிக்கிழமை தனியே இருந்தபோது, அந்த சிறுமிக்கு சேகா் பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா், மன்னாா்குடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், காவல் ஆய்வாளா் பகவதி சரணம் வழக்குப் பதிவு செய்து, சேகரை போக்சோ சட்டத்தில் கைது செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.