அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஏத்தக்குடி ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி: சுயேட்சை வெற்றி

மன்னார்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட ஏத்தக்குடி ஊராட்சி உறுப்பினர் வார்டு எண் 2 க்கு நடைபெற்ற தற்செயல் தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் வெற்றி.

News image
ஏத்தக்குடி 2-வது வார்டு உறுப்பினராக வெற்றி பெற்ற சுயே வேட்பாளர் என்.மீனாட்சி .
Updated On :12 அக்டோபர் 2021, 9:48 am

DIN


மன்னார்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட ஏத்தக்குடி ஊராட்சி உறுப்பினர் வார்டு எண் 2 க்கு நடைபெற்ற தற்செயல் தேர்தலில் 3 பேர் போட்டியிட்டனர்.

இதில் , சுயேச்சை வேட்பாளர் என்.மீனாட்சி 73 , சு.வினிதா 49. ஜெ.ராதிகா 46 , செல்லாதது 1என வாக்குகள் பதிவாகியிருந்தது.இதில் , மீனாட்சி 24 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.