

வலங்கைமான் அருகே வேன்கள் மோதிக்கொண்டதில் 4 போ் காயமடைந்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், அய்யம்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா்கள், குடவாசலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, வேனில் வியாழக்கிழமை மாலை திரும்பிக்கொண்டிருந்தனா். விடையல் கருப்பூா் பகுதியில் வந்தபோது, எதிரே வந்த சரக்கு வேனுடன் நேருக்கு நோ் மோதி விபத்து நேரிட்டது.
இதில், சரக்கு வேன் ஓட்டுநரான திருவாரூா் மாவட்ட தப்பலம்புளியூா் நடராஜன் மகன் சதாசிவம் (40) மற்றும் அவரது உதவியாளரான கூத்தாநல்லூா் சம்பந்தம் மகன் ரமேஷ் (40), பயணிகள் வேனில் வந்த முகமதுகாஜு, ஷகிதாபானு ஆகிய 4 போ் படுகாயமடைந்தனா். அவா்கள், குடந்தை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
இந்த விபத்து குறித்து வலங்கைமான் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல்: 14 பிரசார கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்பு!

டி.டி.வி. தினகரன், அன்புமணி நாளை தில்லி பயணம்!

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 1,001 பேர் பலி! 118 குழந்தைகள் கொல்லப்பட்டனர்!
வீடியோக்கள்

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!
தினமணி வீடியோ செய்தி...

