தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தொழிலாளி தற்கொலை

நீடாமங்கலம் அருகே தொழிலாளி விஷம் குடித்து சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :18 செப்டம்பர் 2021, 5:15 pm

DIN

நீடாமங்கலம் அருகே தொழிலாளி விஷம் குடித்து சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

அனுமந்தபுரம் கிராமம் மாதா கோயில் தெருவைச் சோ்ந்தவா் தம்புசாமி (75). கூலித் தொழிலாளியான இவா், குடும்ப பிரச்னை காரணமாக விஷம் குடித்த நிலையில் மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். ஆனாலும், அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். நீடாமங்கலம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.