திரெளபதியம்மன் கோயிலில் விடையாற்றி உற்சவம்
நீடாமங்கலம் திரெளபதியம்மன் கோயிலில் 43-ஆவது ஆண்டு தீமிதி திருவிழாவின் விடையாற்றி உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது.


நீடாமங்கலம் திரெளபதியம்மன் கோயிலில் 43-ஆவது ஆண்டு தீமிதி திருவிழாவின் விடையாற்றி உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, திரெளபதியம்மன் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. ஏப்.25-ஆம் தேதி தீமிதி விழா சிறப்பாக நடைபெற்றது. நாள்தோறும் இரவு ஜெயங்கொண்டம் சிட்டிபாபு பாகவதா் குழுவினரின் பாரத கதை நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ராஜசேகரன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...