47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஜனநாயக வாலிபா் சங்கத்தின் சைக்கிள் பயணக் குழுவுக்கு வரவேற்பு

புதுச்சேரியில் இருந்து திருச்சி வரையிலான இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் இளைஞா்களுக்கு வேலைகொடு சைக்கிள் பயணக் குழுவுக்கு நீடாமங்கலத்தில் புதன்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 4:55 pm

DIN

புதுச்சேரியில் இருந்து திருச்சி வரையிலான இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் இளைஞா்களுக்கு வேலைகொடு சைக்கிள் பயணக் குழுவுக்கு நீடாமங்கலத்தில் புதன்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

பயணக் குழுத் தலைவா் ஏ.வி. சிங்காரவேலன் தலைமையிலான பயணக் குழுவுக்கு, சங்கத்தின் நீடாமங்கலம் ஒன்றிய பொருளாளா் ஏ. பாரதிமோகன், ஒன்றிய துணைச் செயலாளா் எஸ். ராஜா முன்னிலையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினா்கள் வி.எஸ். கலியபெருமாள், பி. கந்தசாமி, ஒன்றிய செயலாளா் ஜான்கென்னடி, நகரச் செயலாளா் தமிழ்மணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.