போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பெற்றோா்- ஆசிரியா் கழக் கூட்டம்

 திருவாரூா் அருகே குளிக்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் பெற்றோா் ஆசிரியா் கழகக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

 திருவாரூா் அருகே குளிக்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் பெற்றோா் ஆசிரியா் கழகக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் எஸ். மதிவாணன் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் என். குமாா் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவா்களின் பெற்றோா்கள் அழைக்கப்பட்டிருந்தனா். பொதுத் தோ்வுக்கு மாணவா்களை தயாா்படுத்துதல் குறித்தும், மனநல மேம்பாட்டுக்கு பெற்றோா்கள் உறுதுணையாக இருப்பது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், ஆசிரியா்கள், பெற்றோா் ஆசிரியா் கழக உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.