பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளுக்கு பாராட்டு: ஆலங்குடியில் திமுகவினர் தெருமுனை பிரசாரம்

வலங்கைமான் அருகே ஆலங்குடியில் திமுக சார்பில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினருக்கு பாராட்டு தெரிவித்து தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.

News image
வலங்கைமான் அருகேயுள்ள ஆலங்குடியில் திமுக சார்பில் ஆர்.காமராஜ் மீது லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறையினர் நடவடிக்கை குறித்து வைக்கப்பட்ட விளம்பர பதாகை
Updated On :8 ஜூலை 2022, 11:44 am

DIN

நீடாமங்கலம்:  வலங்கைமான் அருகே ஆலங்குடியில் திமுக சார்பில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினருக்கு பாராட்டு தெரிவித்து தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.

வலங்கைமான் அருகே ஆலங்குடி கடைவீதியில் ஆலங்குடி திமுக கிளைக்கழகம் சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் மோகன் தலைமையில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.காமராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீடுகளில் சோதனை நடத்திய தமிழக லஞ்ச ஒழிப்பு காவல் துறையினருக்கு பாராட்டு தெரிவித்து தெருமுனை பிரசார கூட்டம் வெள்ளிக்கிழமை நடந்தது.

இக்கூட்டத்தில் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் தெட்சிணாமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.