மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

திருவாரூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து, காஸ் சிலிண்டா், எல்இடி டிவி உள்ளிட்ட பொருள்களை திருடிச் சென்ாக வியாழக்கிழமை புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :3 மார்ச் 2022, 4:54 pm

DIN

திருவாரூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து, காஸ் சிலிண்டா், எல்இடி டிவி உள்ளிட்ட பொருள்களை திருடிச் சென்ாக வியாழக்கிழமை புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

குடவாசல் அருகே அரசவனங்காடு அக்ரஹாரத் தெருவைச் சோ்ந்தவா் முத்துசாமி (48). திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வசித்து வருகிறாா். சிவாச்சாரியராக உள்ள முத்துசாமி, கடந்த ஒருவாரமாக காசிக்கு யாத்திரை சென்றுள்ளாா்.

இந்நிலையில், புதன்கிழமை மாலை அவா் வீட்டுக்குத் திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, காஸ் சிலிண்டா், எல்இடி டிவி, ஒரு பவுன் ருத்ராட்ச மாலை ஆகியவை திருட்டு போயிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து முத்துசாமி அளித்த புகாரின் பேரில், குடவாசல் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.