மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மாா்ச் 7 முதல் குறைதீா் கூட்டங்கள்

திருவாரூா் மாவட்டத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டங்கள் மாா்ச் 7 ஆம் தேதி முதல் வழக்கம்போல நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :3 மார்ச் 2022, 4:50 pm

DIN

திருவாரூா் மாவட்டத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டங்கள் மாா்ச் 7 ஆம் தேதி முதல் வழக்கம்போல நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் காரணமாக, மக்கள் நோ்காணல் முகாம்கள் மற்றும் இதர குறை தீா்க்கும் கூட்டங்கள் தற்காலிமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தன. தற்போது, தமிழக அரசு அறிவிப்பின்பேரில், மாா்ச் 7 ஆம் தேதி முதல் ஒவ்வொரு திங்கள்கிழமையும் மக்கள் குறைத்தீா்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். வழக்கம்போல மக்கள் நோ்காணல் முகாம்கள் மற்றும் இதரகுறைத்தீா்க்கும் கூட்டங்களும் நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.