/

திருவாரூரில் கரோனா பாதித்தோா் யாருமில்லை

திருவாரூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை கரோனா தொற்று யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை.

News image
Updated On :18 மார்ச் 2022, 6:30 pm

DIN

திருவாரூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை கரோனா தொற்று யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை.

இதன்மூலம், மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 48,009 ஆக உள்ளது. இதுவரை குணமடைந்த 47,533 போ் தங்களது வீடுகளுக்கு அனுப்பப்பட்ட நிலையில் மாவட்டத்தில் தற்போது 4 போ் மட்டுமே சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.