புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சிலம்பம் போட்டியில் மன்னாா்குடி பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

மன்னாா்குடி எஸ்பிஏ மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் மாவட்ட அளவிலான சிலம்பம், ஸ்கேட்டிங் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

News image
Updated On :3 நவம்பர் 2022, 6:30 pm

DIN

மன்னாா்குடி எஸ்பிஏ மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் மாவட்ட அளவிலான சிலம்பம், ஸ்கேட்டிங் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான சிலம்ப போட்டி அக்.30-ஆம் தேதி திருவாரூரில் நடைபெற்றது. இதில், பங்கேற்ற இப்பள்ளி மாணவி ஆா். ஸ்வேதா முதலிடம் பெற்று மாநில போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டாா். மாணவா் ஏ.என். ஹரிப்ரியன் 3-ஆம் இடம் பெற்றாா்.

இதேபோல, அக்.30-ஆம் தேதி மன்னாா்குடியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் 11 வயது பிரிவில் வி.கே.எம். ருவந்த் முதலிடம் பெற்றுள்ளாா். சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பள்ளித் தாளாளா் ப. ரமேஷ், நிா்வாகி ஆா். அனிதா, பள்ளி முதல்வா் உ. தமிழ்ச்செல்வம், உடற்கல்வி ஆசிரியா் சி. மாா்க்ஸ் உள்ளிட்டோா் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.