ஒரு முழு நாகரிகமே அழியப்போகிறது, மீண்டும் திரும்பாது : ஈரானுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கைஈரான் கார்க் தீவில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்புதுச்சேரி, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்தது!செங்கோட்டையனின் வேட்புமனு ஏற்புபுதுவை, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்ததுசென்னையில் ஐபிஎல் ஆட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து விலகல்போடியில் திமுக சார்பில் போட்டியிடும் ஓபிஎஸ், அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் வேட்புமனுக்கள் ஏற்புசெந்தில் பாலாஜி, எஸ். பி. வேலுமணி வேட்புமனுக்கள் ஏற்பு!வட கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஏர் இந்தியா டிக்கெட் விலை ரூ.25 ஆயிரம் வரை உயரும் வாய்ப்பு!ஏப். 9ல் புதுவை ஜிப்மர் மருத்துவமனை இயங்காது என அறிவிப்பு!2021 தேர்தல் வாக்குறுதிகளில் 97% நிறைவேற்றம்: பினராயி விஜயன்முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு!
/

வாக்குப்பதிவு மையங்களில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

வாக்குப்பதிவு மையங்களில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

Updated On :19 ஏப்ரல் 2024, 4:57 pm

நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு மையங்களில் மாவட்ட வருவாய் அலுவலா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

நன்னிலம் பேரவைத் தொகுதிக்குட்பட்ட 500-க்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு மையங்களில் காலை முதல் வாக்குப் பதிவு நடைபெற்று வந்தது. இந்நிலையில் திருவாரூா் மாவட்ட வருவாய் அலுவலா் சண்முகநாதன் நன்னிலம், ஸ்ரீவாஞ்சியம், அச்சுதமங்கலம் உள்ளிட்ட பல்வேறு வாக்குப் பதிவு மையங்களில் ஆய்வு மேற்கொண்டு அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.

மாவட்ட வருவாய் அலுவலரின் ஆய்வின் போது உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் கண்மணி, வட்டாட்சியா் குருமூா்த்தி, துணை வட்டாட்சியா் கருணாமூா்த்தி உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.