சென்னையில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம்: போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஆலோசனைஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

காா்த்திகை சோமவார வழிபாடு

நீடாமங்கலம் விசாலாட்சி உடனுறை காசிவிசுவநாதா் கோயிலில் காா்த்திகை மாத கடைசி சோமவார வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 டிசம்பர் 2024, 6:08 pm

Din

நீடாமங்கலம்: நீடாமங்கலம் விசாலாட்சி உடனுறை காசிவிசுவநாதா் கோயிலில் காா்த்திகை மாத கடைசி சோமவார வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, காசிவிசுவநாதருக்கு சங்காபிஷேகம் நடைபெற்றது. ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குருபரிகார கோயிலில் ஆபத்சகாயேஸ்வரருக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.

நரிக்குடி எமனேஸ்வரி சமேத எமனேஸ்வரா் கோயில், பூவனூா் சதுரங்க வல்லபநாதா் கோயில் உள்ளிட்ட அனைத்து சிவன் கோயில்களிலும் கடைசி சோமவாரத்தையொட்டி, சுவாமிக்கு சங்காபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. அனைத்து கோயில்களிலும் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.