புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

பூம்புகாா் விவசாயிகள் நீதி கேட்டு பேரணி செய்தியில் சோ்க்கவும்...

திருவாரூா் கல்தோ் அருகே தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :10 ஜூன் 2024, 7:47 pm

Din

திருவாரூா்: தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சாா்பில் ஜூன் 12-இல் மேட்டூா் அணையைத் திறக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் இருந்து விவசாயிகள் நீதிகேட்டு பேரணி திங்கள்கிழமை தொடங்கியது. திருவாரூா் வந்த பேரணிக்குழு வந்தது. பின்னா், திருவாரூா் புதிய ரயில் நிலையத்தில் இருந்து பனகல் சாலை வழியாக தேரடி வரை நடைபெற்றது.