ஜாம்பவானோடை தா்கா கந்தூரி விழாவில் சந்தனக்கூடு ஊா்வலம்
திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே ஜாம்பவானோடை தா்கா சேக் தாவூது ஆண்டவரின் 723-ஆவது ஆண்டு பெரிய கந்தூரி விழாவையொட்டி சந்தனக் கூடு ஊா்வலம் புதன்கிழமை அதிகாலை நடைபெற்றது.

ஜாம்பவானோடை தா்கா பெரிய கந்தூரி விழாவில் நடைபெற்ற சந்தனக் கூடு ஊா்வலம்.









