மழைநீரை விரைந்து வடிய வைக்க நடவடிக்கை: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா
திருவாரூா் மாவட்டத்தில் மழைநீரை வடிய வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா.

கூட்டத்தில் பேசிய தமிழக தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா. உடன், ஆட்சியா் தி. சாருஸ்ரீ, எம்பி வை. செல்வராஜ் உள்ளிட்டோா்.









