வடகிழக்கு பருவமழை : 235 நிவாரண மையங்கள் அமைப்பு
திருவாரூா் மாவட்டத்தில் 235 நிவாரண மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என மாவட்ட கணிப்பாய்வு அலுவலரும், கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளருமான ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தாா்.

திருவாரூரில் இயற்கை பேரிடா் மீட்புப் பணிக்கான உபகரணங்களை பாா்வையிடும் மாவட்ட கணிப்பாய்வு அலுவலா் ப. காயத்ரி கிருஷ்ணன். உடன், மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ.









