நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருவாரூரில் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல்

News image
Updated On :20 செப்டம்பர் 2024, 12:33 am

Din

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக 18 போ் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 35 வயதுடைய நபா் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோடைகாலம் முடிந்து மழைக் காலம் தொடங்கும் பருவத்தில் கொசுக்களின் பெருக்கம் அதிகரித்து டெங்கு காய்ச்சல் உருவாவது வாடிக்கை என்பதால், டெங்கு கொசு உற்பத்தியாகும் காரணிகளைக் கண்டறிந்து உடனடியாக அழிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.