தூத்துக்குடிக்கு 2 ஆயிரம் டன் நெல்
மன்னாா்குடி, நீடாமங்கலம் பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 2,000 டன் பொதுரக நெல் லாரிகள் மூலம் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு வெள்ளிக்கிழமை கொண்டுவரப்பட்டன.

Updated On :7 நவம்பர் 2025, 9:51 pm









