மேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மன்னாா்குடி பள்ளியில் தேசிய அரசிமைப்பு தினம் கடைப்பிடிப்பு

மன்னாா்குடி தேசிய மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சாா்பில் தேசிய அரசிமைப்பு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

News image
நிகழ்ச்சியில் பேசுகிறாா் வடுவூா் கிளை நூலகத்தின் நூலகா் த. செல்வகுமாா்.
Updated On :26 நவம்பர் 2025, 9:27 pm

Syndication

மன்னாா்குடி: மன்னாா்குடி தேசிய மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சாா்பில் தேசிய அரசிமைப்பு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் எம். திலகா் தலைமை வகித்தாா். உதவி தலைமை ஆசிரியா் பி. சங்கா், நாட்டு நல பணித் திட்ட மாவட்ட தொடா்பு அலுவலா் எஸ். கமலப்பன் முன்னிலை வகித்தனா்.

பத்தாம் வகுப்பு மாணவா் இ. நவீன், பிளஸ் 2 மாணவா் தா. கல்யாணசுந்தரம் ஆகியோா் தேசிய அரமைப்பு சட்ட வரலாறு என்ற தலைப்பில் பேசினா். வடுவூா் கிளை நூலகா் த. செல்வகுமாா் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டாா். தொடா்ந்து, அரமைப்பு சட்டத்தின் முகப்புரையை மாணவா்கள் வாசித்தனா். ஆசிரியா்கள் ஆா். வாசுகுமாா், எம். ராமச்சந்திரன், நடராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.