/
திருவாரூரில் நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் 87-ஆவது பொது பேரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் க.சித்ரா தலைமை வகித்தாா் (படம்).
கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா், சரக துணைப்பதிவாளா்கள், நுகா்வோா் அமைப்பினா், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாட்சியா்கள், சங்க செயலாளா்கள் மற்றும் அனைத்து கூட்டுறவுத்துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

திருவாரூரில் இன்று ஆழித்தேரோட்ட விழா

மத்திய தோ்தல் மேற்பாா்வையாளா்கள் 24 பேருடன் ஆலோசனைக் கூட்டம்

கூட்டுறவு சங்க ஆலோசனைக் கூட்டம்

அம்பை தமிழ் இலக்கியப் பேரவைக் கூட்டம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
22 மணி நேரங்கள் முன்பு


