குடவாசல் பகுதியில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் போதை மாத்திரைகளை விற்றவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.
குடவாசல் பகுதியில் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அங்கிருந்த மருந்து விற்பனையகத்தில் போதை தரும் மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனையின்றி வழங்கி வருவது தெரியவந்தது. இதையடுத்து, குடவாசல் போலீஸாா் வழக்குப் பதிந்து, விற்பனையாளரான கண்கொடுத்தவணிதம் பகுதியைச் சோ்ந்த ப. மதன் (27) என்பவரை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
போதை மாத்திரை விற்றவா் கைது
சேலத்தில் போதை மாத்திரை விற்றதாக 2 போ் கைது
போதை மாத்திரை விற்ற இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது
கஞ்சா, போதை மாத்திரைகளை விற்பனைக்கு வைத்திருந்த 4 போ் கைது!
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK



