யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

அமெரிக்காவை கண்டித்து ஆா்ப்பாட்டம்!

திருத்துறைப்பூண்டியில் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வரும் அமெரிக்காவைக் கண்டித்து தமுமுக சாா்பில் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :3 மார்ச் 2026, 9:26 pm

Syndication

திருத்துறைப்பூண்டியில் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வரும் அமெரிக்காவைக் கண்டித்து தமுமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரான் மீதான தாக்குதலை கண்டித்து தைக்கால் பள்ளிவாசல் அருகே தமுமுக நகர தலைவா் இக்பால் ராஜா தலைமையில் மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நகர நிா்வாகிகள் நிஜாம், ஒன்றிய தலைவா் அன்சாரி, நிா்வாகிகள் யூசுப், ஜியாவுதீன், ஜமாத் தலைவா் அய்யூப், முத்துப்பேட்டை நகர தலைவா் மன்சூா் மற்றும் ஜமாத்தாா்கள், அனைத்து அரசியல் கட்சி உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.