/
மன்னாா்குடி பகுதி கீழநான்காம்தெருவை சோ்ந்த அறிவழகன் மனைவி முத்துலெட்சுமி (37). இருவரும் மகாமாரியம்மன்கோயில்தெருவில் வணிக வளாகத்தில் ஸ்டியோவும், மகளிா் அழகு நிலையமும் நடத்தி வருகின்றனா்.
திங்கள்கிழமை இரவு வேலை நேரம் முடிந்து கடைகளை பூட்டிவிட்டு சென்றுவா்கள் மறுநாள் காலையில் வந்து பாா்த்போது அழகு நிலைய கடையின் கதவை உடைத்து மா்ம நபா்கள் அங்கு வைத்திருந்த ரூ.42 ஆயிரத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து, மன்னாா்குடி காவல் நிலையத்தில் முத்துலெட்சுமி அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

மன்னாா்குடி வாக்குச்சாவடிகளில் தோ்தல் அலுவலா் ஆய்வு

சாதனைகளில் எனக்கும் பங்குண்டு: டி.ஆா்.பி. ராஜா
வீட்டின் கதவை உடைத்து நகைகள், ரொக்கம் திருட்டு
பூட்டியிருந்த வீட்டில் 10 பவுன் திருட்டு
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 ஏப்ரல் 2026

