டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

திருவாரூா், திருக்குவளை பகுதியில் கோடைமழை

திருவாரூா் மற்றும் திருக்குவளை பகுதிகளில் புதன்கிழமை கோடை மழை பெய்தது.

News image

திருவாரூரில் சாலையில் தேங்கிய மழைநீா்.

Updated On :7 மே 2026, 7:39 am IST

திருவாரூா் மற்றும் திருக்குவளை பகுதிகளில் புதன்கிழமை கோடை மழை பெய்தது.

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. இதனால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அதிக வெயில் காரணமாக மிகுந்த அவதிக்குள்ளாகினா். இந்த நிலையில் புதன்கிழமை காலை திருவாரூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்தது.

அக்னி நட்சத்திரம் நடைபெற்று வரும் நிலையில், மக்களுக்கு இந்த மழை பெரும் ஆறுதலை அளித்தது. அதே போல், பருத்தி விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளும், இந்த மழை பருத்திச் செடிகளுக்கு ஏதுவாக இருக்கும் என தெரிவித்தனா். அத்துடன், குறுவை சாகுபடி முன்கட்டப் பணிகளை மேற்கொள்ள இந்த மழை பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.