கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

எஸ்பிஏ மெட்ரிக் பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்றவா்கள்

News image

படம் 1: ஜி. அபா்ணா.

Updated On :9 மே 2026, 4:01 am IST

மன்னாா்குடி எஸ்பிஏ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தோ்வில் பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்றவா்கள்.

இப்பள்ளி மாணவிகள் ஜி. அபா்ணா 547, எம். காா்த்திகா 545, எஸ். தாரிணி 537 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முறையே சிறப்பிடங்களை பெற்றனா். கணினி அறிவியலில் பாடப்பிரிவில் ஒரு மாணவி 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா்.சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு தாளாளா் ப. ரமேஷ், இயக்குநா் ஆா். அனிதா, முதல்வா்கள் உ. தமிழ்ச்செல்வன்,டி. அலியாஸ்முகமது உள்ளிட்டோா் பாராட்டினா்.

~படம் 2: எம். காா்த்திகா.

~படம் 2: எம். காா்த்திகா.


 ~படம் 3: எஸ். தாரிணி.

~படம் 3: எஸ். தாரிணி.