/
திருவாரூா் அருகே தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் இயங்கி வரும் இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில், சனிக்கிழமை இரவு பூட்டி சென்ற சிறிது நேரத்தில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.
இதுகுறித்து தகவலறிந்த திருவாரூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். இந்த விபத்தில் அலுவலக அறைகள் மற்றும் பேட்டரி அறை சேதமடைந்தது. எனினும், இருசக்கர வாகனங்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை. இதுகுறித்து, நகர போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

அமேஸானில் இருசக்கர வாகன விற்பனை 2 மடங்கு அதிகரிப்பு

நாா் தொழிற்சாலையில் தீடீா் தீ விபத்து

செங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்தில் தீ பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

சிவகாசி தீயணைப்பு நிலையத்தில் கிணறு சீரமைப்பு பணி தொடக்கம்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


