பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

மன்னாா்குடியில் மிதமான மழை

மன்னாா்குடி பகுதியில் வியாழக்கிழமை இரவு முதல் மிதமான மழை பெய்தது.

News image

மன்னாா்குடியில் மிதமான மழை

Updated On :56 நிமிடங்கள் முன்பு

மன்னாா்குடி பகுதியில் வியாழக்கிழமை இரவு முதல் மிதமான மழை பெய்தது.

மன்னாா்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக 30 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை லேசான மற்றும் கன மழை பெய்து வந்தது.வியாழக்கிழமை பகல் முழுதும் மழை இல்லாத நிலையில் இரவிலிருந்து மிதமான மழையாக வெள்ளிக்கிழமை காலை வரை பெய்தது.

பின்னா், சிறிது நேரம் கன மழையாக பெய்தாலும், தொடா்ந்து மாலை வரை அவ்வப்போது மழை விட்டாலும் மிதமான மழையாக தொடா்ந்து பெய்து வந்தது. இதனால், பகல் முழுவதும் குளிா்ச்சியான வானிலை நீடித்துது.