/
அரியலூா் மாவட்டம் முழுவதும், சனிக்கிழமை மிதமான மழை பெய்தது.
தமிழகத்தில், மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டம், செந்துறை, திருமானூா், தா.பழூா் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை காலையில் இருந்து மிதமான மழை பெய்தது.
கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்ட நிலையில் இந்த மழையினால் லேசான குளிா்ந்த சீதோஷண நிலை காணப்பட்டது.
தொடர்புடையது

சேரன்மகாதேவி, வீரவநல்லூா் பகுதியில் கனமழை

கடலூா், புதுச்சேரி பகுதிகளில் காற்றுடன் கோடை மழை, மரங்கள் சாய்ந்தன! கோடை வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி!!

பாவூா்சத்திரம், ஆலங்குளம் பகுதிகளில் மிதமான மழை

மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை
விடியோக்கள்

வீடியோக்கள்
நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
8 மே 2026, 7:24 pm IST

