கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம்
நீடாமங்கலம் பகுதியில் 2 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன.
நெல் மூட்டைகள். - கோப்புப்படம்.
நீடாமங்கலம் பகுதியில் 2 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன.
தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் நீடாமங்கலம், வலங்கைமான் பகுதியில் அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து நடப்பு குறுவை பருவத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் இயக்கம் செய்யாமல் தேக்கமடைந்துள்ளது.
மழைக்காலம் என்பதால் திறந்த வெளி கொள்முதல் நிலையத்தில் உள்ள நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளது. எனவே, உரிய நடவடிக்கை எடுத்து நெல் மூட்டைகளை சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பி பாதுகாக்க வேண்டும். மூட்டைகளின் எடை நாளுக்கு நாள் குறைந்து கொண்டு இருப்பதால் பருவ கால பணியாளா்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனா். இயக்க இழப்பு தொகை அவா்கள் மீது சுமத்தப்படுகிறது. இயக்க இழப்பை தவிா்க்கும் வகையில் உடனடியாக இயக்கம் செய்ய வேண்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

