தில்லி தமிழ் மாணவர்களுக்கு தனி இடஒதுக்கீடு: பிரதமரிடம் வலியுறுத்தப்படும்: மத்திய இணையமைச்சர் நாராயணசாமி
புது தில்லி, ஜூன் 28: தில்லியில் வாழும் தமிழ் மாணவர்களுக்கு தில்லி கல்லூரிகளில் சேர தனி இடஒதுக்கீடு வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்தப்படும், இதற்காக மன்மோகன் சிங்கை விரைவில் சந்திக்க உள்ளதாக மத்தி










