இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

மின் விளக்குகள் திருட்டு: 5 பேர் கைது

: ஹரியாணா மாநிலம், ரேவாரி பகுதியில் கிட்டங்கியில் மின்விளக்குகள் திருட்டுப் போனது தொடர்பாக யாசின் (33), சோனு (23), பாபு ராம் (22), ஜியா லால் (22), தீப் சந்த் (24) என்ற 5 பேர் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.

Updated On :13 மே 2013, 12:53 am IST

: ஹரியாணா மாநிலம், ரேவாரி பகுதியில் கிட்டங்கியில் மின்விளக்குகள் திருட்டுப் போனது தொடர்பாக யாசின் (33), சோனு (23), பாபு ராம் (22), ஜியா லால் (22), தீப் சந்த் (24) என்ற 5 பேர் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து, போலீஸார் கூறியதாவது:

ரேவாரியில் கிட்டங்கியில் வைக்கப்பட்டிருந்த மின்விளக்குகள் சில நாள்களுக்கு முன் திருடு போயின.

அந்த விளக்குகள் தில்லி சரிதா விஹார் பகுதியில் பண்ணைவீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, அங்கு சோதனை நடத்தப்பட்டு ரூ. 7 லட்சம் மதிப்புள்ள மின் விளக்குகள் மீட்கப்பட்டன.

இது தொடர்பாக சோனியா விஹாரைச் சேர்ந்த பவன் கபாரி, பவன், அஸ்லாம், ராகேஷ், சில்லு, ஷாபு என்ற நபர்கள் தேடப்பட்டு வருகின்றனர் என்று போலீஸார்

கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.