விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

எய்ம்ஸில் ஒன்றரை மாத குழந்தை பையில் கண்டெடுப்பு

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் ஒன்றரை மாத குழந்தை ஒன்று பையில் வைக்கப்பட்டிருந்தது கண்டெடுக்கப்பட்டது.

News image
Updated On :9 நவம்பர் 2017, 6:54 pm

DIN

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் ஒன்றரை மாத குழந்தை ஒன்று பையில் வைக்கப்பட்டிருந்தது கண்டெடுக்கப்பட்டது.
இதுதொடர்பாக தில்லி போலீஸார் கூறியதாவது:
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் நவம்பர் 2-ம் தேதி பையில் ஏதோ அசைவதைக் கண்ட அங்கிருந்தவர்கள் பாதுகாவலர்களுக்கு தகவல் அளித்தனர். அவர்கள் பையை திறந்து பார்த்தபோது, அதில் ஒன்றரை மாத குழந்தை இருந்தது. இதையடுத்து, அந்தக் குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. பின்னர் மருத்துவர்கள், போலீஸாருக்கும் தகவல் அளித்தனர். அந்தக் குழந்தை நல்ல உடல் நிலையில் உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவின் மூலம், யார் அந்தக் குழந்தையை விட்டுச் சென்றார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.