தில்லி அசோலா வனவிலங்கு சரணாலயத்தில் கழுதைப்புலி!: 7 ஆண்டுகளில் முதல் முறையாகப் பதிவு
தில்லியில் உள்ள அசோலா பட்டி வன விலங்கு சரணாலயத்தில் 7 ஆண்டுகளில் முதல் முறையாக ஆபத்தின் விளிம்பில் உள்ள விலங்கு வகையான கழுதைப்புலி தென்பட்டுள்ளதாக வன உயிரினத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.









