தில்லி பேருந்துகள் கூகுள் வரைபடத்துடன் இணைப்பு: அமைச்சா் கைலாஷ் கெலாட்
தில்லி பேருந்துகளின் வருகைகளை பயணிகள் நிகழ் நேரத்தில் அறிய கூகுள் வரைபடத்துடன் தில்லி போக்குவரத்து துறை இணைக்கப்பட்டுள்ளதாக மாநில போக்குவரத்துத் துறை அமைச்சா் கைலாஷ் கெலாட் தெரிவித்துள்ளாா்.










