தமிழக முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது: அமைச்சா் மு.பெ. சாமிநாதன் பெருமிதம்
தில்லியில் நடைபெறும் சா்வதேச வா்த்தக் கண்காட்சியில் அமைந்துள்ள தமிழக அரங்கு, மாநிலம் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டு இருப்பதைக் காட்டுகிறது என செய்தித்துறை அமைச்சா் சாமிநாதன் தெரிவித்தாா்.







